kelaayo kanna lyrics-naane raja naane mandhri tamil song lyrics / கேளாயோ கண்ணா

Movie Name:Naane raja naane mandhiri
Song Name:Kelaayo kanna
Singer:P.Susheela
Music Director:Ilaiyaraja
Lyricist:Vairamuthu
Cast:Vijayakanth,Radhika
Year of release:1986

Lyrics:-

Kelaayo kanna naan paadum geetham

Kelaayo kanna naan paadum geetham
Yen indha geetham yekkam thaan meedham
Naal ellaam sogam ammamma podhum

Kelaayo kanna naan paadum geetham

Naanum solla vaarthaiyindri
Vaadum pon mayil
Mounam ennum paadal paadum
Oomaip poonguyil (2)

Nee ariyaadhu yengiya maadhu
En pizhai ellaam un pizhai yedhu
Kanna naan sonna paamaalai
Kaathodu vizhavillai

Kelaayo kanna ,...

Neril endhan kangal
Neendha naane kaaranam
Kaatril indru kaayum
Endhan aasaith thoranam (2)

Naayagiyaaga naan varum velai
Naayagam tholil veroru maalai

Kanna naan sonna paamaalai
Kaathodu vizhavillai

Kelaayo kanna ....

கேளாயோ கண்ணா நான் பாடும் கீதம்

கேளாயோ கண்ணா நான் பாடும் கீதம்
ஏன் இந்த கீதம் ஏக்கம் தான் மீதம்
நாள் எலாம் சோகம் அம்மம்மா போதும்

கேளாயோ கண்ணா நான் பாடும் கீதம்

நானும் சொல்ல வார்த்தையின்றி
வாடும் பொன் மயில்
மௌனம் என்னும் பாடல் பாடும்
ஊமைப் பூங்குயில் (2)

நீ அறியாது ஏங்கிய மாது
என் பிழை எல்லாம் உன் பிழை ஏது
கண்ணா நான் சொன்ன பாமாலை
காதோடு விழவில்லை

கேளாயோ கண்ணா ...

நேரில் எந்தன் கண்கள்
நீந்த நானே காரணம்
காற்றில் இன்று காயும்
எந்தன் ஆசை தோரணம் (2)

நாயகியாக நான் வரும் வேலை
நாயகன் தோளில் வேறொரு மாலை

கண்ணா நான் சொன்ன பாமாலை
காதோடு விழவில்லை

கேளாயோ கண்ணா ...

http://www.youtube.com/watch?v=mddkzXL-7jg

0 comments:

Post a Comment

 
Copyright Tamil Movie Paadal Varigal All Rights Reserved
ProSense theme created by Dosh Dosh and The Wrong Advices.
Blogerized by Alat Recording Studio Rekaman.