Showing posts with label ღღ Gautham Karthik songs. Show all posts
Showing posts with label ღღ Gautham Karthik songs. Show all posts

moongil thottam lyrics-kadal tamil song lyrics / மூங்கில் தோட்டம்

Movie Name:Kadal
Song Name:Moongil thottam
Singers:Abhay jodhpurkar,Harini
Music Director:A.R.Rahman
Lyricist:Vairamuthu
Cast:Gautham karthik,Thulasi Nair
Year of release:2013




Lyrics:-

Moongil thottam mooligai vaasam
Neranja mounam nee paadum geetham
Pournami iravu panivizhum kaadu
Othaiyadi paadhai un kooda podi nada
Idhu podhum enaku idhu podhume
Verenna venum nee podhume
Idhu podhum enakku idhu podhume
Verenna venum nee podhume

Moongil thottam mooligai vaasam
Neranja mounam nee paadum geetham

Charanam - 1

Kulathaangaraiyila kulikkum paravaiga
Siragu ulathume thuliga therikkume
Munkobam viduthu mundhaanai eduthu
Nee mella thudaikka naan unna anaikka

Idhu podhum enakku idhu podhume
Verenna venum nee podhume
Idhu podhum enakku idhu podhume
Verenna venum nee podhume

Charanam -2

Marangal nadungum maargazhi irukka
Ratham uraiyum kulirum irukka
Ushanam yaasikkum udalum irukka
Otha porvaiyila iruvarum irukka

Idhu podhum enakkum idhu podhume
Verenna venum nee podhume
Idhu podhum enakku idhu podhume
Verenna venum nee podhume


Moongil thottam . moongil thottam
Mooligai vaasam . mooligai vaasam
Neranja mounam . neranja mounam
Nee paadum geetham . nee paadum geetham
Pournami iravu . pournami iravu
Panivizhum kaadu . panivizhum kaadu
Othaiyadi paadhai . othaiyadi paadhai
Un kooda podi nada . un kooda podi nada

Idhu podhum enakku idhu podhume
Verenna venum nee podhume

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு பனிவிழும் காடு
ஒத்தையடி பாதை உன்கூட பொடி நட
இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்

சரணம் - 1

குளத்தாங்கரையில குளிக்கும் பறவைக
சிறகு உலத்துமே துளிக தெறிக்குமே

முன்கோபம் விடுத்து முந்தானை எடுத்து
நீ மெல்ல துடைக்க நா உன்ன அணைக்க

இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே

சரணம் - 2

மரங்கள் நடுங்கும் மார்கழி இருக்க
ரத்தம் உறையும் குளிரும் இருக்க
உஷ்ணம் யாசிக்கும் உடலும் இருக்க
ஒத்தப் போர்வையில இருவரும் இருக்க

இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே


மூங்கில் தோட்டம் . மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம் . மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம் . நெறஞ்ச மௌனம்
நீ பாடும் கீதம் . நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு . பௌர்ணமி இரவு
பனிவிழும் காடு . பனிவிழும் காடு
ஒத்தையடி பாதை . ஒத்தையடி பாதை
உன்கூட பொடி நட . உன்கூட பொடி நட

இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே

https://www.youtube.com/watch?v=1QY0a79o_GM



nee enna periya appatucker lyrics-ennamo edho tamil song lyrics / நீ என்ன பெரிய அப்பாடக்கரா

Movie Name:Ennamo edho
Song Name:Nee enna periya
Singers:Anirudh,Harshitha krishnan
Music Director:D.Imman
Lyricist:Madhan karky
Cast:Gautham karthik,Rakul
Year of release:2014



Lyrics:-

Nee enna periya appatucker ah
Nee enna periya appatucker ah

Poda dei poda dei
Kaadhalikka oruthi
Poda dei poda dei
Kai pudikka oruthi
Ulagil ulla ponnula
Azhgi naan thanannu nee sonna
Evalo oru kirukkuku
Purushana poi yen ninna

Nee enna periya appatucker ah
Nee enna periya appatucker ah

Hey podi po podi po
Jaalikkaaga oruthan
Podi po podi po
Thaalikkagaoruthan
Dhinam en accountla
Coffee kekkuma nee thinna
Evano oru dashukku
Kaiya kazhuvi ennna wash panna

Nee enna periya appatucker ah
Nee enna paeriya appatucker ah yei solri

Nee enna periya appatucker ah

Waitu naan kooduna
Nee olli belly pullaingala paathaaye
Olliya maarinen
Nee kozhukku mozhukku ponna thedi ponaaye

Hey ennoa e-mail passworda naan
Unnoda pera vechirunthen
Nee pona vera passworda illa
Veronna naanum maathikkuven

Nee enna periya appatucker ah

Hey hey hey hey
Are you periya appatucker ah

Hey appatucker
I am also tucker

Paatha udane flaatta

etta udane date ah

Thotta sekku metta

Yerum heartum late ah

Nethu naanum cute ah

Innikki naan fruit ah

Totalcounty bruit ah

Podi po podi po
Pullu meya oruthan

Poda dei poda dei
Pulla pekka oruthi

Honey moon mudiyattum di
Purinjuppa nee senja thappa

Poruppaa om ponnukku
Aasaiyaa nee per veppa

Nee enna periya appatucker ah

Hey nee enna periya appatucker ah

Nee enna periya appatucker ah
Nee enna periya appatucker ah

நீ என்ன பெரிய அப்பாடக்கரா
நீ என்ன பெரிய அப்பாடக்கரா

போடா டேய் போடா டேய்
காதலிக்க ஒருத்தி
போடா டேய் போடா டேய்
கை புடிக்க ஒருத்தி
உலகில் உள்ள பொண்ணுல
அழகி நான் தான்னு நீ சொன்ன
எவளோ ஒரு கிறுக்குக்கு
புருஷனா போய் ஏன் நின்ன

நீ என்ன பெரிய அப்பாடக்கரா
நீ என்ன பெரிய அப்பாடக்கரா

ஹே போடி போ போடி போ
ஜாலிக்காக ஒருத்தன்
போடி போ போடி போ
தாலிக்காக ஒருத்தன்
தினம் என் அக்கௌன்ட்ல
காப்பி கேக்குமா நீ தின்ன
எவனோ ஒரு டாஷுக்கு
கைய கழுவி என்ன வாஷ் பண்ண

நீ என்ன பெரிய அப்பாடக்கரா
நீ என்ன பெரிய அப்பாடக்கரா ஏய் சொல்ரி

நீ என்ன பெரிய அப்பாடக்கரா

வெயிட்டு நான் கூடுனா
நீ ஒல்லி பெல்லி புள்ளைங்கள பாத்தாயே
ஒல்லியா மாறினேன்
நீ கொழுக்கு மொழுக்கு பொண்ண தேடி போனாயே

ஹே என்னோட இ-மெயில் பாஸ்வோர்டா நான்
உன்னோட பேரா வச்சிருந்தேன்
நீ போனா வேற பாஸ்வோர்டா இல்ல
வேறொன்னா நானும் மாத்திக்குவேன்

நீ என்ன பெரிய அப்பாடக்கரா

ஹே ஹே ஹே ஹே
ஆர் யு பெரிய அப்பாடக்கரா

ஹே அப்பாடக்கர்
ஐ அம ஆல்சோ டக்கர்

பாத்தா உடனே பிளாட்டா

கேட்ட உடனே டேட்டா

தொட்டா செக்கு மெட்டா

ஏறும் ஹார்ட்டும் லேட்டா

நேத்து நானும் ஃயுட்டா

இன்னிக்கி நான் ப்ரூட்டா

டோடல் கன்ட்ரி ப்ரூட் டா

போடி போ போடி போ
புல்லு மேய ஒருத்தன்

போடா டேய் போடா டேய்
புள்ள பெக்க ஒருத்தி

ஹனி மூன் முடியட்டும் டி
புரிஞ்சிப்ப நீ செஞ்ச தப்ப

பொறுப்ப ஓம் பொண்ணுக்கு
ஆசையா நீ பேர் வெப்ப

நீ என்ன பெரிய அப்பாடக்கரா

ஹே நீ என்ன பெரிய அப்பாடக்கரா

நீ என்ன பெரிய அப்பாடக்கரா
நீ என்ன பெரிய அப்பாடக்கரா

http://www.youtube.com/watch?v=1wNw_oxfxLg



mosale lyrics-ennamo edho tamil song lyrics / மொசலே மொசலே

Movie Name:Ennamo edho
Song Name:Mosale mosale
Singers:Deepak,A.V.Pooja
Music Director:D.Imman
Lyricist:Madhan karky
Cast:Gautham karthik,Rakul
Year of release:2014
 

Lyrics:-

Mosale mosale en manasukkulla
Muzhusa muzhusa nee nozhanjuputta

Mosale mosale en usurukkulla
Usura usura nee ezhanjuputta

Olagame oalgame kulunguthe
Un panjuk kaal pattu

Osarathil osarathil kudhikkuthe
En kaalum man vittu

Ini pagalum iravum mutham thaane carettu

En mosale mosale en manasukkulla

Ho usura usura nee ezhanjupputta

Charanam - 1

Hey mudhugin pinna nee kannu vachu paappa
Munagum iva nenjin aasa eppa keppa

Keratha moottum vaasam podhum
Orakka nee pesa venaa yedhum
Kadellaam thee moolume ye

Mosale mosale en usurukkulla

Muzhusa muzhusa nee nozhanjuputta

Charanam - 2

Medhuva medhuva naan onna theendum munna
Puyala puyala nee enna thinnathenna

Ompodhu maasam kaanaa pogum
Ompola pulla nooru venum

Aathaadi ammadiyo ye

Mosale mosale ....

மொசலே மொசலே என் மனசுக்குள்ள
முழுசா முழுசா நீ நொழஞ்சுபுட்ட

மொசலே மொசலே என் உசுருக்குள்ள
உசுர உசுர நீ இழஞ்சுபுட்ட

ஒலகமே ஒலகமே குலுங்குதே
உன் பஞ்சுக் கால் பட்டு

ஒசரத்தில் ஒசரத்தில் குதிக்குதே
என் காலும் மண் விட்டு

இனி பகலும் இரவும் முத்தம் தானே கேரட்டு

என் மொசலே மொசலே என் மனசுக்குள்ள

ஹோ உசுர உசுர நீ எழஞ்சுபுட்ட

சரணம் - 1

ஹே முதுகின் பின்ன நீ கண்ணு வச்சு பாப்ப
முனகும் இவ நெஞ்சின் ஆச எப்ப கேப்ப

கெரத்த மூட்டும் வாசம் போதும்
உறக்க நீ பேச வேணா ஏதும்
காடெல்லாம் தீ மூளுமே ஏ

மொசலே மொசலே என் உசுருக்குள்ள

முழுசா முழுசா நீ நொழஞ்சுப்புட்ட

சரணம் - 2

மெதுவா மெதுவா நான் ஒன்ன தீண்டும் முன்ன
புயலா புயலா நீ என்ன தின்னதென்ன

ஒம்பொது மாசம் காணாபோகும்
ஒம்போல புள்ள நூறு வேணும்

ஆத்தாடி அம்மாடியோ ஏ

மொசலே மொசலே ....
 
 http://www.youtube.com/watch?v=pNuplggU4Js
 
 
 
Copyright Tamil Movie Paadal Varigal All Rights Reserved
ProSense theme created by Dosh Dosh and The Wrong Advices.
Blogerized by Alat Recording Studio Rekaman.