iravin niraivil lyrics-chennaiyil oru naal tamil song lyrics / இரவின் நிறைவில்

Movie Name:Chennaiyil oru naal
Song Name:Iravin niraivil
Singer:Sithara
Music Director:Mejo joseph
Lyricist:Na.Muthukumar
Year of release:2013

Share Iravin-StarMusiQ.Com.mp3 - 5 MB

Lyrics:-

Iravin niraivil  malarum vidiyal
Vizhigal thiranthaal pularum vazhigal

Oh oh nam vaazhkai adhil oru kodi payanam
Varum vazhi engum pala nooru salanangal
Naal ondrum pookkum adhan niram maarum pokum
Nammai nerugindrom azhagaana tharunangal

Iravin niraivil  malarum vidiyal
Vizhigal thiranthaal pularum vazhigal

Ellaik kodu un sollil thoda
Navarasamaai nee paarthida manitharin vagai nooru
Azhagazhagaai koothaadum kadalin suyaroobam
Suyalin vadivaaga theriyum
Adhirvugalaai andraadam maname theevaagum
Kaalam adhai maatrak koodum

Edhuvum mudiyum enum oru sabadham udhayam
Varugira thisaiyil thodarum pudhu payanam (2)

Iravin niraivil  malarum vidiyal
Vizhigal thiranthaal pularum vazhigal

Oh oh  nam vaazhkai adhil oru kodi payanam
Varum vazhi engum pala nooru salanangal
Naal ondrum pookkum adhan niram maarum pokum
Nam nerugindrom azhagaana tharunangal

Iravin niraivil malarum vidiyal
Vizhigal thiranthaal thodarum pudhu payanam

Edhuvum mudiyum enum oru sabadham udhayam
Varugira thisaiyil thodarum pudhu payanam

இரவின் நிறைவில் மலரும் விடியல்
விழிகள் திறந்தால் புலரும் வழிகள்

ஓ ஓ நம் வாழ்க்கை அதில் ஓரு கோடி பயணம்
வரும் வழி எங்கும் பல நூறு சலனங்கள்
நாள் ஒன்றும் பூக்கும் அதன் நிறம் மாறும் பூக்கும்
நம்மை நெருகின்றோம் அழகான தருணங்கள்

இரவின் நிறைவில் மலரும் விடியல்
விழிகள் திறந்தால் புலரும் வழிகள்

எல்லைக் கொடு உன் சொல்லில் தொட
நவரசமாய் நீ பார்த்திட மனிதரின் வகை நூறு
அழகழகாய் கூத்தாடும் கடலின் சுயரூபம்
சுயலின் வடிவாக தெரியும்
அதிர்வுகளாய் அன்றாடம் மனமே தீவாகும்
காலம் அதை மாற்றக் கூடும்

எதுவும் முடியும் எனும் ஒரு சபதம் உதயம்
வருகிற திசையில் தொடரும் புது பயணம் (

இரவின் நிறைவில் மலரும் விடியல்
விழிகள் திறந்தால் புலரும் வழிகள்

ஓ ஓ நம் வாழ்க்கை அதில் ஓரு கோடி பயணம்
வரும் வழி எங்கும் பல நூறு சலனங்கள்
நாள் ஒன்றும் பூக்கும் அதன் நிறம் மாறும் பூக்கும்
நம்மை நெருகின்றோம் அழகான தருணங்கள்

இரவின் நிறைவில் மலரும் விடியல்
விழிகள் திறந்தால் புலரும் வழிகள்

எதுவும் முடியும் எனும் ஒரு சபதம் உதயம்
வருகிற திசையில் தொடரும் புது பயணம்


0 comments:

Post a Comment

 
Copyright Tamil Movie Paadal Varigal All Rights Reserved
ProSense theme created by Dosh Dosh and The Wrong Advices.
Blogerized by Alat Recording Studio Rekaman.