Movie Name:Settai Song Name:Arjuna arjuna Singers:Karthik,Suchithra Music Director:THaman.S Lyricist:THaamarai Cast:Arya,Hansika,Anjali Year of release:2013
Lyrics:-
En arjuna arjuna andhi mazhaiye Un achaaram muththathil nanainthiduven Antha achathil michathai maranthiduven Varum vetkathil thallaadi vizhuven
En arjuna arjuna andhi mazhaiye Un achaaram muththathil nanainthiduven
என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன் அந்த அச்சத்தில் மிச்சத்தை மறந்திடுவேன் வரும் வெட்கத்தில் தள்ளாடி விழுவேன்
என் அர்ஜுனா அர்ஜுனா அந்தி மழையே உன் அச்சாரம் முத்தத்தில் நனைந்திடுவேன்
அருகினில் வந்தால் அணைத்திடு என்றாய் ஏன் மௌனம் கொண்டாய் ஓ தொலைவினில் சென்றாய் உருத்தினேன் அன்பால் விழி முடிக்கொண்டாய்
என் அர்ஜுனா ....
தூரத்து சூரியன் நான் பனியென உருகுகிறேன் மலரென நீ சிரித்தாலோ மடியினில் உதிர்ந்திடுவேன் ஏஹே தொட்டால் சுடும் வலி காய்ச்சல் வரும் முத்தாய் மழை இடை வந்தே விழும் முத்தாய் அதில் நனைந்திட நனைந்திட சுகமே
தரையிலே மீனாய் கிடக்கிறேன் நானாய் நீ எங்கே போனாய் ஓ சரிகிறேன் தானாய் தாங்க வா தூனாய் என் வாழ்வாய் ஆனாய்
Movie Name:Darling darling darling Song Name:Azhagiya vizhigalil Singers:S.P.Balasubramanium,Vani jeyaram Music Director:Shankar Ganesh Lyricist:Pulamaipithan Cast:K.Bhagyaraj,Poornima bhagyaraj Year of release:1982
Lyrics:-
Azhagiya vizhigalil arubathu kalaigalum ezhuthiya thirumagale Azhagiya vizhigalil arubathu kalaigalum ezhuthiya thirumagale Hey radha Aaha I love you Oho Hey radha Aha ha I love you Oho ho Idhaya thaagam adhu thaniyum neram idhu Kavithai paadi varuvaai (2)
En aasai raajaathi un aasai pole Inainthum Kalanthathum Suathil Nanainthum Ammaadi sonnaale vetkam varum
Azhagiya vizhigalil ....
Pattup pol m edhuvaaga thottuk kol Kattik kol uyirodu ottik kol Thalaivanin karam thazhuvida varum Panneerai allith theli Nee ennaasai chellak kili (2)
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே ஹே ராதா ஆஹா ஐ லவ் யூ ஒஹோ ஹே ராதா ஆஹா ஹா ஐ லவ் யூ ஒஹோ ஹோ இதய தாகம் அது தணியும் நேரம் இது கவிதை பாடி வருவாய் (2)
அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே
மங்கை நீ ரதிதேவி தங்கை நீ மன்னன் நீ இளநெஞ்சின் கள்வன் நீ சிறு இடை சிறை சிறை இடு என்னை கண்ணுக்குள் காவல் துறை வா கைதாகும் ஆயுள் வரை (2)
என் ஆசை ராஜ்ஜாத்தி உன் ஆசை போலே இணைந்தும் கலந்ததும் சுகத்தில் நனைந்தும் அம்மாடி சொன்னாலே வெட்கம் வரும்
அழகிய விழிகளில் ....
பட்டுப்போல் மெதுவாக தொட்டுக்கொள் கட்டிக்கொள் உயிரோடு ஒட்டிக்கொள் தலைவனின் கரம் தழுவிட வரும் பன்னீரை அள்ளித்தெளி நீ என்னாசை செல்லக்கிளி (2)
என் தேகம் எங்கெங்கும் மின்சாரம் பாயும் விடியும் வரைக்கும் அமுதம் சுரக்கும் ஆத்தாடி சொன்னாலே சொர்க்கம் வரும்
Movie Name:Pandiya nadu Song Name:Othakada othakada Singers:Harihara sudhan,Suraj santhosh Music Director:D.Imman Lyricist:Vairamuthu Cast:Vishal,Vikranth,Lakshmi Menon Year of release:2013
Lyrics:-
Othakada othakada machan Ivan otha kanna oruthi mela vachaan Ava pichukittu pichukittu pona Ivan pithukuzhi pithukuzhi aanaan
Jeyicha inbam varum Thoththa nyaanam varum Idhaan machaan lovvu Idhil illaa vaazhkai javvu Eliyum puli adikkum Puzhuvum padamedukkum Idhaan machaan lovvu Idhil illaa vaazhkai javvu Naarum poovaagum da Machi morum beer aagum da Verum naarum poovaagum da Machi morum beer aagum da
ஒத்தகட ஒத்தகட மச்சான் இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சான் அவ பிச்சுகிட்டு பிச்சுகிட்டுப் போனா இவன் பித்துகுழி பித்துகுழி ஆனான்
ஜெயிச்சா ஜோடி வரும் தோத்தா தாடி வரும் இதான் மச்சான் லவ்வு இதில் என்னாத்துக்கு டவ்வு ஜெயிச்சா மாலை மாத்து தோத்தா ஆள மாத்து இதான் மச்சான் லவ்வு இதில் என்னாத்துக்கு டவ்வு ஜெயிச்சா தாலி கயிறு மச்சி தோத்தா தூக்குக் கயிறு ஜெயிச்சா தாலி கயிறு மச்சி தோத்தா தூக்குக் கயிறு
ஒத்தகட ஒத்தகட மச்சான் இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சான் பிச்சிக்கிட்டு பிச்சிக்கிட்டு போனா இவன் பித்துகுழி பித்துகுழி ஆனான்
கண்ண காட்டி வலை விரிக்கும் கண்ண கட்டி கழுத்தறுக்கும் மொத்த உறவு கூட்டி வந்து மொத்த உறவை கொண்டுபுடும் இதான் மச்சான் லவ்வு இதில் என்னாத்துக்கு டவ்வு செல் போனுக்கு செலவழித்து செல்வம் எல்லாம் கறைச்சுபுடும் அஞ்சு நிமிஷம் சுகம் கொடுத்து ஆயுள் முழுக்க அழுக விடும் ஜெயிச்சா தாலி கயிறு மச்சி தோத்தா தூக்குக் கயிறு ஜெயிச்சா தாலி கயிறு மச்சி தோத்தா தூக்குக் கயிறு
ஒத்தகட ஓததகட மச்சான் இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சான் பிச்சுக்கிட்டு பிச்சுக்கிட்டு போனா இவன் பித்துகுழி பித்துகுழி ஆனான்
ஹே ஒத்தகட ஒத்தகட மச்சான் நான் ஒத்த கண்ண ஒருத்தி மேல வச்சேன் ஓடிப் போன ஓடிப் போன பொண்ண இப்ப ஒத்துக்கிட ஒத்துக்கிட வச்சேன்
ஜெயிச்சா இன்பம் வரும் தோத்தா ஞானம் வரும் இதான் மச்சான் லவ்வு இதில் இல்லா வாழ்க்கை ஜவ்வு எலியும் புலி அடிக்கும் புழுவும் படமெடுக்கும் இதான் மச்சான் லவ்வு இதில் இல்லா வாழ்க்கை ஜவ்வு நாறும் பூவாகும் டா மச்சி மோரும் பீர் ஆகும் டா வெறும் நாறும் பூவாகும் டா மச்சி மோரும் பீர் ஆகும் டா
Movie Name:Settai Song Name:Poyum poyum Singers:Haricharan,Chinmayee Music Director:Thaman.S Lyricist:Madhan Karky Cast:Arya,Hansika,Anjali,Santhanam Year of release:2013
போயும் போயும் இந்த காதலுக்குள்ளே நீயும் நீயும் எனை தள்ளி விட்டாயே மாயம் ஒன்றில் என்னைச் சுழல வைத்தாய் என் இதயம் சிரிக்க வைத்தாய்
பெண்ணே பெண்ணே நீ வந்ததால் நீ வந்ததால் என் நாளை ஒன்று இன்றே இன்றே வந்ததே பெண்ணே பெண்ணே நீ சென்றதும் நீ சென்றதும் என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே
போயும் போயும் இந்த காதலுக்குள்ளே நீயும் நீயும் எனை தள்ளி விட்டாய் என் இதயம் சிரிக்க வைத்தாய்
காதலில் நீ மிகை யாவுமே மூலிகை ஏங்கிடும் காரிகை நானே நாளிகை யாவிலும் புன்னகை சேர்க்கவா ? என் காயமெல்லாம் நீ ஆறச் செய்தாய் நான் உன்னாலே வேறொரு பெண்ணாய் மாறினேன்
பெண்ணே பெண்ணே நீ சென்றதும் நீ சென்றதும் என் தென்றல் கூட அன்றே அன்றே நின்றதே
போயும் போயும் இந்த காதலுக்குள்ளே நீயும் நீயும் எனை தள்ளி விட்டாயே மாயம் ஒன்றில் என்னைச் சுழல வைத்தாய் என் இதயம் சிரிக்க வைத்தாய்
Movie Name:Settai Song Name:Laila Singer:Andrea Jeremiah Music Director:Thaman.S Lyricist:Na.Muthukumar Cast:Arya,Hansika,Santhanam,Anjali Year of release:2013
Lyrics:-
Laila lal laila un nenjila thangida Vaadagai ketkira laila Oh styla style styla Un kannula kaadhula mookkula verkira laila
Naam thottadhu podhaiyile Viral pattathum podhaiyile Naan thotadhum sattena kaigalai vittathu bodha Idhu kadhal leelai illa adhukkinga vela illa Enna konjida kulavida nooru mugam varum Nirantharam yaarum illa laila laila
Laila lal laila un nenjila thangida Vaadagai ketkira laila
Hey laila la laila un nenjila thangida Vaadagai ketkira laila
லைலா லல் லைலா உன் நெஞ்சில தங்கிட வாடகை கேட்கிற லைலா ஓ ஸ்டைலா ஸ்டைல் ஸ்டைலா உன் கண்ணுல காதுல மூக்குல வேர்கிர லைலா
நாம் தொட்டது போதையிலே விரல் பட்டதும் போதையிலே நான் தொட்டதும் சட்டென கைகளை விட்டது போத இது காதல் லீலை இல்ல அதற்கு இங்கே வேலை இல்ல என்ன கொஞ்சி குலவிட நூறு முகம் வரும் நிரந்தரம் யாரும் இல்ல லைலா லைலா
லைலா லல லைலா உன் நெஞ்சில தங்கிட வாடகை கேட்கிற லைலா
எத்துனை பாசை உண்டோ எனக்கு அது அத்துபடி வார்த்தையை வீட்டில் விட்டு மௌனமாய் கட்டிபுடி இங்கு நீ உன்னை காண்பாய் உள்ளது உள்ளபடி
நாம் தொட்டது ....
ஹேய் லைலா லா லைலா உன் நெஞ்சில தங்கிட வாடகை கேட்கிற லைலா
Movie Name:Kattabomman Song Name:Priya priya oh priya Singers:S.P.Balasubramanium,K.S.Chithra Music Director:Deva Lyricist:Kalidasan Cast:Sarath kumar,Vineetha Year of release:1993
பிரியா பிரியா ஓ பிரியா ஓ பிரியா பிரியா ஓ பிரியா பிரியா பிரியா ஓ பிரியா ஓ பிரியா பிரியா ஓ பிரியா
அடி மாங்கனி பூங்குடமே புது மாதுளை தேன் சரமே என் மார்பினில் ஆடிடும் தாமரை பூவே பிரியா பிரியா ஓ பிரியா பிரியா பிரியா என் பிரியா
சரணம் - 1
வீர நடை போடும் சேரன் இவன் தானே விடியாலை காதல் வீணை மீட்ட வருவேனே வாலிபத்துச் சோலை வாசம் தரும் வேளை வளையோசை பாடி பாடி மயக்குதடி ஆளை இந்த செம்பகப்பூ தோப்புக்குள்ளே பாய் போடு நான் வம்பளக்கும் போது கொஞ்சம் வாய் மூடு அந்த அந்தரங்க சொர்க்கத்துக்குள் சொந்தம் ஒன்று நீ தேடு
பிரியா பிரியா ஓ பிரியா (பிரியா) ஓ பிரியா பிரியா ஓ பிரியா பிரியா பிரியா ஓ பிரியா (பிரியா) ஓ பிரியா பிரியா ஓ பிரியா பிரியா பிரியா ஓ பிரியா (பிரியா)
சரணம் - 2
காதல் எனும் போதை காட்டி விட்ட ராதை கல்யாண நாளைத் தேடி ஏங்குகிற பாவை வானவெளி மேகம் தேன்மலர்கள் தூவும் வருங்காலம் வாழ்க வென்று குயினங்கள் கூவும் அந்த அந்தரத்துச் சந்திரனை பிடிப்போமா? நாம் அங்கும் ஒரு பள்ளி அறை அமைப்போமா? ஒரு பந்தையத்தை வைத்து சுக மந்திரத்தைப் படிப்போமா?
பிரியா பிரியா இந்த பிரியா ம்ம்ம் ஓ பிரியா ஓ பிரியா உந்தன் பிரியா ம்ம்ம்
பிரியா பிரியா இந்த பிரியா ம்ம்ம் ஓ பிரியா பிரியா உந்தன் பிரியா ம்ம்ம் இந்த மாங்கனி பூங்குடமே புது மாதுளை தேன் சரமே உந்தன் மார்பினில் ஆடிடும் தாமரை பூ இந்த
பிரியா பிரியா ஓ பிரியா ஓ பிரியா பிரியா ஓ பிரியா பிரியா பிரியா ஓ பிரியா ஓ பிரியா பிரியா ஓ பிரியா
Movie Name:Irandaam ulagam Song Name:Vinnai thaandi anbe Singers:Vijay Prakash Music Director:Harris Jeyaraj Lyricist:Vairamuthu Cast:Arya,Anushka Year of releasE:2013
Lyrics:-
Neeya neeya neeye sollu neeye neeya
Vinnaith thaandi anbe vanthaai ennul nadukkama Unnaal nindra idhayam ondru meendum thudikkuma Marainthathu ange malarnthathu inge maayama maayama Sol nadanthathu poiya nadappathu poiya kaadhale nyaayama En kaadhal nila than kai veesutho En aagayam rendaaga therigindratho
Vinnaith thaandi anbe vanthaai ennul nadukkama Unnaal nindra idhayam ondru meendum thudikkuma Marainthathu ange malarnthathu inge maayama maayama Sol nadanthathu poiya nadappathu poiya kaadhale nyaayama En kaadhal nila than kai veesutho En aagayam rendaaga therigindratho
நீயா நீயா நீயே சொல்லு நீயே நீயா
விண்ணைத் தாண்டி அன்பே வந்தாய் என்னுள் நடுக்கமா உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா மறைந்தது அங்கே மலர்ந்தது இங்கே மாயமா மாயமா சொல் நடந்தது பொய்யா நடப்பது பொய்யா காதலே நியாயமா என் காதல் நிலா தன் கை வீசுதோ என் ஆகாயம் ரெண்டாக தெரிகின்றதோ
அந்த பனிகண்கள் பொங்கும் மொழி பார்வை என்னைக் கொல்லாமல் கொல்லுதடி இது நிஜம் தானா இல்லை நிழல் தானா என்ன வினோதம் மின்னுதடி உன்னை மறுத்த பின்னும் எண்ணம் வாழ்கின்றதே வாழ்வே மாயமா கண்ணை திறந்த படி இன்னும் கனவுகளா எல்லாம் சோகமா கருகிய நெஞ்சில் பெருகிய கண்ணீர் காதலை மீட்குமா நான் கனவிலும் இல்லை நினைவிலும் இல்லை காதலே நியாயமா
விண்ணை தாண்டி அன்பே வந்தாய் என்னுள் நடுக்கமா உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா
இது புது லோகம் அது புது வானம் அங்கு நிலாக்கள் ரெண்டு உண்டு இவள் அவள் தானா அவள் இவள் தானா என்ற வினாக்கள் நெஞ்சில் உண்டு பிசிர் அழுதாலும் தசை எறிந்தாலும் ஆன்மா அழியுமா எந்தன் பேர் என்ன எந்தன் உறவென்ன இவள் உள்ளம் அறியுமா காதல் உண்மை என்றால் வானும் மண்ணும் மாறும் காதலே கடவுளா ஓ காதல் உண்மை என்றால் வானும் மண்ணும் மாறும் காதலே கடவுளா
விண்ணை தாண்டி அன்பே வந்தாய் என்னுள் நடுக்கமா உன்னால் நின்ற இதயம் ஒன்று மீண்டும் துடிக்குமா மறைந்தது அங்கே மலர்ந்தது இங்கே மாயமா மாயமா சொல் நடந்தது பொய்யா நடப்பது பொய்யா காதலே நியாயமா என் காதல் நிலா தன் கை வீசுதோ என் ஆகாயம் ரெண்டாக தெரிகின்றதோ
Movie Name:Irandam Ulagam Song Name:Iravinil oruvanai Singer:Chinmayee Music Director:Anirudh Ravichander Lyricist:Selva ragavan Cast:Arya,Anushka Shetty Year of release:2013
இரவினில் ஒருவனை சந்தித்தேன் தனிமையில் தேவனை சந்தித்தேன் அவனிடம் என்னுயிர் பார்த்தேன் நான் பெண்மனம் என்ன முழு குருடா எவனிடம் விழுவது தெரியாதா மீனுக்கு நீந்துதல் விளையாட்டா
அவன் தான் மனிதன் தினம் கனவில் காண்கின்றவன் விடியல் ஒடியல் இவை யாவும் கொண்டானவன் (2)
இவன் பார்த்ததும் மலர் பூத்திடும் இவன் பேசினால் உடல் வேர்த்திடும் அடி பெண்மையே என்ன ஏக்கமோ அந்த மென்மையின் பெரும் தாக்கமோ தினம் காலையில் கண் விழிக்கிறேன் அவன் ஞாபகம் மெல்ல இமைக்கிறேன் அவன் பார்வையில் நான் மிதக்கிறேன் அவன் தோள்களை நான் அணைக்கிறேன்
இரவினில் ஒருவனை சந்தித்தேன் தனிமையில் தேவனை சந்தித்தேன் அவனிடம் என்னுயிர் பார்த்தேன் நான்
Movie Name:Samar Song Name:Azhago azhagu Singer:Naresh Iyer Music Director:Yuvan Shankar Raja Lyricist:Na.Muthukumar Cast:Vishal,Trisha,Sunaina Year of release:2013
Lyrics:-
Azhago azhagu aval kannazhagu Aval pol illai oru paerazhagu Azhago azhagu aval pechazhagu Arugil erikkum aval moochazhagu (2)
அழகோ அழகு அவள் கண்ணழகு அவள் போல் இல்லை ஒரு பேரழகு அழகோ அழகு அவள் பேச்சழகு அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு (2)
தத்தி நடக்கும் அவள் நடையழகு பத்தி எரியும் அவள் உடையழகு அய்யய்யோ சிக்கென நடக்கும் அய்யய்யோ ஓவியம் அவளோ அய்யய்யோ சக்கரை தடவி அய்யய்யோ செஞ்சது உடலோ
அழகோ அழகு அழகோ அழகு
எந்த பூவிலிருந்து வந்ததிந்த தேனோ என்று எண்ணி வியக்கும் இதழ் அழகு அந்தியிலே வானம் சிவந்ததைப் போலே கன்னம் எங்கும் தோன்றும் வெட்கம் அழகு மெல்லிடையைப் பற்றி சொல்ல இல்லாத அழகு கீழே கொஞ்சம் பார்க்க சொல்ல பொல்லாத அழகு கடவுள் கவிதை ஒன்றைப் படைத்ததே என்ன சொல்லவோ
காட்டருவி போலே அலை அலையாக கண்டபடி ஓடும் குழல் அழகு கண்ணிரண்டில் வலையைப் பின்னி பின்னி வீசி நெஞ்சம் அதைப் பறிக்கும் செயல் அழகு தெற்றுப் பல்லில் சிரிக்கையில் தீராத அழகு கண்ணிரண்டு யோசிக்கையில் வேரேதோ அழகு கடவுள் கவிதை ஒன்றைப் படைத்ததே என்ன சொல்லவோ
Movie Name:Nanban Song Name:Irukkaana iduppirukkana Singers:Vijay Prakash,Javed Ali,Sunidhi Music Director:Harris Jeyaraj Lyricist:Pa.Vijay Cast:Vijay,Ileana D'Cruz Year of release:2012
Lyrics:-
Irukkaana iduppirukaana ilaiyaana ileana Un idaithaana inbak kadai thaana Mel idai thaandi kudai thaana Ada ikkani mukkani mugadu Naan thuththa naagath thagadu Un udhadukkul eththanai udhadu Onnu kudu kudu Adi anjana manjana mayilu Nee kanjan janga railu Un iduppe aaraam viralu Nee kili kilu
Olli belly jelly bely malli vaasamalli Un meni vengala velli Solli solli unna alli gilli kannam killi Vilaiyaada vandhavan gilli Olli belly jelly belly malli vaasamalli Emmeni vengala velli Solli solli enna alli gilli kannam killi Vilaiyaada vandhavan gilli
Olli belly jelly belly malli vasamalli Un meni vengala velli Solli solli enna alli gilli kannam killi Vilaiyaada vandhavan gilli
Laichaana laichaana ennai Lavangu lavangu kadchaana Inichaana inichaana Vaai madalil kadalai thinichanaa Kozhukkana mozhukkaana Nalla pzhuthu pazhuthu thazhukkana Ezhachana kozhachana Romba sedhukki sedhukki ozhachaana Nee sengisthaana ini un kiss thana Naan mangoose thaana Un kaiyil kajakasthaana
Irukkaana iduppirukkaana ....
இருக்கானா இடுப்பிருக்கானா இலையானா இலியானா உன் இடைதானா இன்பக் கடை தானா மெல் இடை தாண்டி குடை தானா அட இக்கனி முக்கனி முகடு நான் துத்த நாகத் தகடு உன் உதடுக்குள் எத்தனை உதடு ஒண்ணு குடு குடு அடி அஞ்சன மஞ்சன மயிலு நீ கஞ்சன் ஜங்கா ரையிலு உன் இடுப்பே ஆறாம் விரலு நீ கிளு கிளு
ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாசமல்லி உன் மேனி வெங்கல வெள்ளி சொல்லி சொல்லி உன்ன அள்ளி கில்லி கன்னம் கிள்ளி விளையாட வந்தவன் கில்லி ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாசமல்லி எம்மேனி வெங்கல வெள்ளி சொல்லி சொல்லி என்ன அள்ளி கில்லி கன்னம் கிள்ளி விளையாட வந்தவன் கில்லி
ஒருவாட்டி இடுபாட்டி மலை இறக்க இறக்கத்தில தள்ள எடங்காட்டி தடங்காட்டி என்ன அறக்க பறக்க வந்து கொல்ல அடங்காட்டி மடங்காட்டி வாய் உறைக்க உறைக்க முத்தம் வெய்யேன் படங்காட்டி பயம் காட்டி நெஞ்சு இறக்க இறக்க தப்பு செய்யேன் நான் சின்ன பையன் நீ கண்ண வெய்யேன் நான் சொன்ன செய்யேன் வா வாயில் வாழை வாயேன்
ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி மல்லி வாசமல்லி உன் மேனி வெங்கல வெள்ளி சொல்லி சொல்லி என்ன அள்ளி கில்லி கன்னம் கிள்ளி விளையாட வந்தவன் கில்லி
லைச்சனா லைச்சனா என்னை லவங்கு லவங்கு கடிச்சானா இனிச்சானா இனிச்சானா வாய் மடலில் கடலை திணிச்சானா கொழுக்கானா மொழுக்கானா நல்லா பழுத்து பழுத்து தழுக்கானா எழச்சானா கொழைச்சானா ரொம்ப செதுக்கி செதுக்கி ஒழைச்சானா நீ செங்கிஸ்தானா இனி உன் கிஸ் தானா நான் மங்கூஸ் தானா உன் கையில் கஜகஸ்தானா
Movie Name:Manitharil ithanai nirangala Song Name:Mazhai tharumo en megam Singers:S.P.Balasubramanium,S.P.Shailaja Music Director:Syam Cast:Kamal Hassan,Sridevi Year of release:1978
மழை தருமோ என் மேகம் மயங்குதம்மா எண்ணங்கள் யாவும் தோகைக்கு தூதுவன் யாரோ தோள் தொட்ட தென்றலடி தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன பொன்வண்டே
மழை தருமோ ..
தேனிருக்கும் வண்ண மலர் நேராடுது தேனீயில் ஒன்று இங்கு போராடுது (2) அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்தக் கோலம் தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம் தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம் தளிர்மேனி அன்னப்பேடு எண்ணம் மாறுமா
மழை தருமோ ....
கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள் காதலுக்குள் என்று அவள் படியேறுவாள் (2) சிரிக்கின்ற தங்க சிற்பம் தேரில் வராதோ சிலை வண்ணம் அங்கே கலை உள்ளம் இங்கே. நிலை தன்னை சொல்ல தூதுவன் எங்கே பிழைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடி வா
Movie Name:Poo vilangu Song Name:Aathaadi paavada kaathaada Singer:Ilaiyaraja Music Director:Ilaiyaraja Lyricist:Vairamuthu Cast:Murali Year of release:1984
Lyrics:-
Aathaadi paavada kathaada Kaathaadi pol nenju koothaada Kaathaada nenju koothaada Kulikkuthu rosa naathu Thanni konjam oothu oothu Hey kulikkuthu rosa naathu Thanni konjam oothu oothu
அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக உன் பாவாட பூவில் நான் காம்பாக காம்பாக வந்தேன் வீம்பாக உன் வீட்டில் இன்னேரம் ஆள் இல்லையே ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே அடி செவ்வாழையே ... உன் வீட்டுச் செவ்வாழை என் கைகள் பட்டாலே குலை ரெண்டு தள்ளாதோ வா முல்லையே
ஆத்தாடி பாவாட காத்தாட .....
மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ அடி நாள் எல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ நழுவாதோ வந்து தழுவாதோ நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம் தான் நீ இங்குப் போடாதே பகல் வேஷம் தான் இளம் பூஞ்சோலையே .... உன் பூமேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ ஆனாலும் நீ ரொம்ப தாராளம் தான்
Movie Name:Annakodiyum kodiveeranum Song Name:Adiye aavarangaattukulla Singers:Sathya Prakash,Chinmayee Music Director:G.V.Prakash Kumar Lyricist:Vairamuthu Year of release:2013
அடியே ஆவாரங்காட்டுகுள்ள ஆடோட்டும் புள்ள ஒன் வெள்ளாட்டம் பால தந்தா வெவகாரம் இல்ல மாடு கன்னு மேய்க்க வந்து மனுசன மேய்க்கிற பொண்ணே மனசுக்கு மெச்ச காடு நீதான் புள்ள காலு வழி குத்திய முள்ள கை கொண்டு நீக்கிய புள்ள நெஞ்சுக்குள்ள தெச்ச முள்ள எடுடி மெல்ல
ஆலாங்கெழ நா ஊனாங்கொடி நீ எண்ணம் போல ஏரி படந்துக்க யே ஆட்டுக்கெட நீ ஆடா தொட நான் ஆளவிட்டு ஓடி ஓதுங்கிக்க ஏ முள்ளையே திங்கும் ஆடு மல்லிக செடிய விடுமா வெக்கத்தையும் மாராப்பையும் விட்டு புட்டு வா
Movie Name:Vanakkam chennai Song Name:Engadi porantha Singers:Andrea Jeremiah,Anirudh ravichandhar Music Director:Anirudh ravichandar Lyricist:Vignesh shivan Cast:Mirchi Shiva,Priya Anand Year of release:2013
Lyrics:-
Ye engadi porantha engadi valantha engadi engadi Ye eppadi porantha eppadi valantha eppadi eppadi Ye engadi porantha engadi valantha engadi engadi Ye eppadi porantha eppadi valantha eppadi eppadi
Unnai paarthaale bp yerum En happy life sad ah maarum Nee osama na naan obama di Ada un deathu en kailadi Un face-ah naan paartha podhum En bad time-mu start aagum Munna varaathada moonji kaattathada En kovatha thoondaatha da
ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி
Monday நீ முண்டம் tuesday நீ தண்டம் Wednesday தேடி வந்த கண்டம் Thursday நீ மொக்க friday நீ பொக்க Saturday சண்ட போட்டு தீர்க்க Street dog'கு நீ தான் பெரிய கல்லு நான் தான் கீரிப்புள்ள நீ தான் snake நான் தான் Akthar நீ தான் sachin'னு நான் தான் ஆண்டனி நீ தான் badsha நான் தான்
பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான் பாட்ஷா நான் தான்
உன்னை பார்த்தாலே bp ஏறும் என் happy life sad'ஆ மாறும் நீ ஒசாமானா நான் ஒபாமாடி அட உன் death'து என் கைலடி உன் face'அ நான் பார்த்தா போதும் என் bad time'மு start ஆகும் முன்ன வராத டா மூஞ்சி காட்டாத டா என் கோவத்த தூண்டாத டா
வா மா வா வாய கொஞ்சம் மூடு Free advise வீட்ட விட்டு ஓடு
வாடா வா கிராமத்து ஆடு பலி ஆகாம ஊர விட்டு ஓடு
ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி ஏய் எங்கடி பொறந்த எங்கடி வளந்த எங்கடி எங்கடி ஏய் எப்படி பொறந்த எப்படி வளந்த எப்படி எப்படி
Monday நீ முண்டம் tuesday நீ தண்டம் Wednesday தேடி வந்த கண்டம் Thursday நீ மொக்க friday நீ பொக்க Saturday சண்ட போட்டு தீர்க்க Street dog'கு நீ தான் பெரிய கல்லு நான் தான் கீரிப்புள்ள நீ தான் snake நான் தான் Akthar நீ தான் sachin'னு நான் தான் ஆண்டனி நீ தான் badsha நான் தான்
Movie Name:Poove unakkaaga Song Name:Aanandham aanandham Singer:Unni krishnan Music Director:S.A.Rajkumar Lyricist:Pazhani Bharathi Cast:Vijay,Sangitha Year of release:1996
Lyrics:-
Aanantham aanantham paadum Manam aasaiyin oonjalil aadum
Aanantham aanantham paadum Manam aasaiyin oonjalil aadum
Innum nooru jenmangal Sera vendum sondhangal Kaadhalodu vedhangal Ainthu endru sollungal Then podhigai sandhana kaatru Un vaasal vanthida vendum Aagaaya gangaigal vanthu Un nenjil pongida vendum Kangal kanda kanavugal ellaam Nijamaai indru aananthe Kangal kanda kanavugal ellaam Nijamaai indru aanadhe
Aanantham aanantham ....
ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும் ஆயிரம் ஆயிரம் காலம் இந்த ஞாபகம் பூ மழை தூவும் காற்றினில் சாரல் போல பாடுவேன் காதலை பாடி பாடி வாழ்த்துவேன் நீ வரும் பாதையில் பூக்களாய் பூத்திருப்பேன்
ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம் கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும் உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்திட வேண்டும் பூவே உன் புன்னகை என்றும் சந்தோசம் தந்திட வேண்டும் ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே
ஆனந்தம் ஆனந்தம் பாடும் மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
இன்னும் நூறு ஜென்மம்கள் சேர வேண்டும் சொந்தங்கள் காதலோடு வேதங்கள் ஐந்து என்று சொல்லுங்கள் தென் பொதிகை சந்தன காற்று உன் வாசல் வந்திட வேண்டும் ஆகாய கங்கைகள் வந்து உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும் கண்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிஜமாய் இன்று ஆனதே கண்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிஜமாய் இன்று ஆனதே
Movie Name:Irandam ulagam Song Name:En kaadhal thee Singer:S.P.Balasubramanium Music Director:Harris Jeyaraj Lyricist:Vairamuthu Cast:Arya,Anushka Year of releasE:2013
Lyrics:-
En kaadhal thee thee vaasam nee Kan paarthom vaa kai serppom vaa Pala uyirgal eriyum udalgal maariyum Payanappaduvathu kaadhal Kaadhal saadhal
என் காதல் தீ தீ வாசம் நீ கண் பார்த்தோம் வா கை சேர்ப்போம் வா பல உயிர்கள் எரியும் உடல்கள் மாரியும் பயணப்படுவது காதல் காதல் சாதல்
காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்னே விந்தையடி அந்த சொர்க்கம் போக ரெண்டும் வேண்டும் கண்ணே உண்மையடி காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்னே விந்தையடி அந்த சொர்க்கம் போக ரெண்டும் வேண்டுமடி
என் காதல் தீ தீ வாசம் நீ கண் பார்த்தோம் வா கை சேர்ப்போம் வா
உடல்கள் இரண்டும் சேரும் முன் உள்ளம் இரண்டும் சேருமே உடலின் வழியே உயிரைத் தொடுவது காதலே இதயம் இரண்டு்ம் தூரம் தான் இதழ்கள் நான்கும் அருகில் தான் இதழ்கள் வழியே இதயம் தொடுவது காதலே ஊசி போடும் ரெண்டு கண்களில் உயிரைக் குடித்தவள் நீ உயரம் காட்டும் பூக்கள் இரண்டினில் உலகை உடைப்பவள் நீ
காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்னே விந்தையடி அந்த சொர்க்கம் போக ரெண்டும் வேண்டும் கண்ணே உண்மையடி காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்னே விந்தையடி அந்த சொர்க்கம் போக ரெண்டும் வேண்டுமடி
உலகில் காதல் பழையது உற்ற பொழுதே புதியது எல்லா நிலத்தும் எல்லா பொழுதும் நிகழ்வது உலகின் நெருப்பு காதலே உயிரில் இருப்பு காதலே உண்மைக் காதல் உலகை விடவும் பெரியது குறிஞ்சி முல்லை மருதம் நெய்தலில் குலுங்கும் பூவிதுவே பாலை வெயிலிலும் கானல் வெளியிலும் படரும் நிழில் இதுவே
கண்டார் மயங்கும் வண்டார் மலரே நின்றோர் மொழி சொல்லடி உன் பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது என்னே செழுமையடி பின்னே பிறந்து முன்னே வளர்ந்தது என்னே செழுமையடி
அதை முத்தம் எடுத்து சித்தம் துடிக்குதடி பெண் பாவாய் வா கண் பாவாய் வா செங்கோடாய் வா செந்தேனாய் வா
Movie Name:Vanakkam Chennai Song Name:Hey kaatril yedho Singers:Maria,Papon Music Director:Anirudh Ravichandhar Lyricist:Na.Muthukumar Cast:Mirchi Shiva,Priya Anand Year of release:2013
Lyrics:-
Hey kaatril yedho pudhu vaasam Hey netril illa sandhosham Hey nenjil ulla ullaasam Hey hey kangal vaangi kadha pesum Naan kaanum kanavu yaavaiyum Dhinam solven endhan nenjidam Oru nanban pole En thannanthanimai ponathu En vaazhvil maatram vanthathu En kaalgal mele
Naan kondaadi kondaadi megam aagindren
Neram maaralaam kaalam maaralaam Rendum maarina vera maari vaazhalaam (2)
ஹே காற்றில் ஏதோ புது வாசம் ஹே நேற்றில் இல்லா சந்தோஷம் ஹே நெஞ்சில் உள்ள உல்லாசம் ஹே ஹே கண்கள் வாங்கி கத பேசும் நான் காணும் கனவு யாவையும் தினம் சொல்வேன் எந்தன் நெஞ்சிடம் ஒரு நண்பன் போலே என் தன்னந்தனிமை போனது என் வாழ்வில் மாற்றம் வந்தது என் கால்கள் மேலே
நான் கொண்டாடி கொண்டாடி மேகம் ஆகின்றேன்
நேரம் மாறலாம் காலம் மாறலாம் ரெண்டும் மாறினா வேற மாறி வாழலாம் (2)
இப்போது கடிகாரம் இல்லை கடிவாளம் இல்லை அட தடை போட யாரும் இல்லை இனிமேலே அடையாளம் இல்லை தொடுவானம் என் எல்லை நான் அடங்காத காட்டுப் பிள்ளை எதிர்காலம் எங்கே செல்லுமோ எதிர்பார்ப்பில் உள்ளம் துள்ளுமோ நாள் தோறும் காலையும் மாலையும் ஆயிரம் அறிமுகம் வருமோ வருமோ
Movie Name:Irandam ulagam Song Name:Raakozhi raakozhi Singers:Hariharan,Palakad Sriram Music Director:Harris Jeyaraj Lyricist:Vairamuthu Cast:Arya,Anushka Year of release:2013
Lyrics:-
Raakkozhi raakkozhi koovum munne Oru theekkozhi theekkozhi aaven penne Theekkaadu naan thedip poven munne Adi saakkaadu pookaadu aagum kanne
Adi oththaikku oththa oru yudham paaru Ini ettuththikkum edam maarum paaru
Oru malarukkaaga aarezhu malaiya peippene En manasukkulla nee thaane maane Oru paravaikkaaga yezhu yezhu kaada kadappene En usurukkulla nee thaane thaene
Oh raakkozhi raakkozhi ....
Veri konda nadai nadanthaal Intha bhoomi podipadume Azhagi en peyaraich sonnaal Andha aaru vazhi vidume En kaaladi midhi padum kallu velichathil Kaarirul sidharumadi Naan vannak kaattil othaiyila porendi Un vayasukku bathil solla vaarendi Hey kaarthiga veyile kaathiru kuyile Usura pokki usuroda varuven
Raakkozhi raakkozhi ....
Kumarikku thaali seiya Avan palla naan udaippen Kuzhanthaikku thoolu katta Avan thola naan urippen Antha ilaiya kannikku koondhal vaaruven Elumbil seeppeduppen Inga varum podhum megam pole povendi En idaiye mazhaiye puyale veyile Mannavan varugaiyai munname sollu
Raakkozhi raakkozhi ....
ராக்கோழி ராக்கோழி கூவும் முன்னே ஒரு தீக்கோழி தீக்கோழி ஆவேன் பெண்ணே தீக்காடு நான் தேடிப் போவேன் முன்னே அடி சாக்காடு பூக்காடு ஆகும் கண்ணே
அடி ஒத்தைக்கு ஒத்த ஒரு யுத்தம் பாரு இனி எட்டுத்திக்கும் எடம் மாறும் பாரு
ஒரு மலருக்காக ஆறேழு மலைய பேப்பேனே என் மனசுக்குள்ள நீ தானே மானே ஒரு பறவைக்காக ஏழு ஏழு காட கடப்பேனே என் உசுருக்குள்ளே நீ தானே தேனே
ஓ ராக்கோழி ராக்கோழி ....
வெறி கொண்ட நடை நடந்தால் இந்த பூமி பொடிபடுமே அழகி என் பெயரை சொன்னால் அந்த ஆறு வழி விடுமே என் காலடி மிதி படும் கல்லு வெளிச்சத்தில் காரிருள் சிதருமடி நான் வண்ணக்காட்டில் ஒத்தையில போறேன்டி உன் வயசுக்கு பதில் சொல்ல வாரேன்டி ஹேய் கார்த்திக வெயிலே காத்திரு குயிலே உசுர போக்கி உசுரோட வருவேன்
ராக்கோழி ராக்கோழி ....
குமரிக்கு தாலி செய்ய அவன் பல்ல நான் உடைப்பேன் குழந்தைக்கு தூளு கட்ட அவன் தோல நான் உரிப்பேன் அந்த இளையகன்னிக்கு கூந்தல் வாருவேன் எலும்பில் சீப்பெடுப்பேன் இங்க வரும் போது எட்டு வச்சு வந்தேன்டி நான் போகும் போதும் மேகம் போலே போவேன்டி என் இடையே மழையே புயலே வெயிலே மன்னவன் வருகையை முன்னமே சொல்லு
Movie Name:Thandavam Song Name:Uyirin uyire Singer:Saindhavi,Sathya prakash Music Director:G.V.Prakash Kumar Lyricist:Na.Muthukumar Cast:Vikram,Anushka Year of release:2012
Lyrics:-
Uyirin uyire unadhu vizhiyil En mugam naan kaana vendum Urangum podhum urangidaamal Kanavile nee thondra vendum Kaadhalaagi kaatril aadum oonjalaai nan aagiren Kaalam thaandi vaazha vendum veru ennak ketkiren
உயிரின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும் உறங்கும்போதும் உறங்கிடாமல் கனவிலே நீ தோன்ற வேண்டும் காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலாய் நானாகிறேன் காலம் தாண்டி வாழவேண்டும் வேறு என்னக் கேட்கிறேன்
உயிரின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும் உறங்கும்போதும் உறங்கிடாமல் கனவிலே நீ தோன்ற வேண்டும்
சாயங்காலம் சாயும் நேரத்தில் தோழி போல மாறுவேன் சேர்ந்து நீயும் தூங்கும் நேரத்தில் தாயை போல தாங்குவேன் வேறு பூமி வேறு வானம் தேடியே நாம் போகலாம் சேர்த்து வைத்த ஆசையாவும் சேர்ந்து நாமங்கு பேசலாம் அகலாமலே அணுகாமலே இந்த நேசத்தை யார் நெய்தது அறியாமலே புரியாமலே இரு நெஞ்சுக்குள் மழை தூவுது
உயிரின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும் உறங்கும்போதும் உறங்கிடாமல் கனவிலே நீ தோன்ற வேண்டும்
தண்டவாளம் தள்ளி இருந்தது தூரம் சென்று சேரத்தான் மேற்கு வானில் நிலவு எழுவது என்னுள் உன்னைத் தேடத்தான் ஐந்து வயது பிள்ளைப் போலே உன்னை நானும் நினைக்கவா அங்கும் இங்கும் கன்னம் எங்கும் செல்ல முத்தம் பதிக்கவா நிகழ் காலமும் எதிர் காலமும் இந்த அன்பெனும் வரம் போதுமே இறந்தாலுமே இறக்காமலே இந்த ஞாபகம் என்றும் வாழுமே
உயிரின் உயிரே உனது விழியில் என் முகம் நான் காண வேண்டும் உறங்கும்போதும் உறங்கிடாமல் கனவிலே நீ தோன்ற வேண்டும் காதலாகி காற்றிலாடும் ஊஞ்சலாய் நானாகிறேன் காலம் தாண்டி வாழவேண்டும் வேறு என்னக் கேட்கிறேன்
Movie Name:Raja rani Song Name:Imaiye imaiye Singers:G.V.Prakash Kumar Music Director:G.V.Praksh Kumar Lyricist:Pa.Vijay Cast:Arya,Nayanthara,Sathyaraj Year of release:2013
Adi manadhil irangivittaai Anu anuvaai kalanthu vittaai (2)
இமையே இமையே விலகும் இமையே விழியே விழியே பிரியும் விழியே எது நீ எது நான் இதயம் அதிலே புரியும் நொடியில் பிரியும் கனமே பனியில் மூடிபோன பாதை மீது வெயில் வீசுமா இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா
அடி மனதில் இறங்கிவிட்டாய் அனு அனுவாய் கலந்துவிட்டாய் (2)
இமையே இமையே விலகும் இமையே விழியே விழியே பிரியும் விழியே எது நீ எது நான் இதயம் அதிலே புரியும் நொடியில் பிரியும் கனமே சிறகு நீட்டுக்கின்ற நேரம் பார்த்து வானில்லாம் மழை வரைந்து காட்டுகின்ற வண்ணம் இன்று என்ன செய்ததோ பிழை
அடி மனதில் இறங்கிவிட்டாய் அனுஅனுவாய் கலந்துவிட்டாய் (2)
Movie Name:Thalaiva Song Name:Thalapathy thalapathy Singers:Haricharan Music Director:G.V.Prakash Kumar Lyricist:Na.Muthukumar Cast:Vijay,Amala Paul,Sathayraj Year of release:2013
Edhirigal edhirigal tham tham Alarida alarida tham tham Analena purappadu tham tham thozha Kettadhai kandathum tham tham Pattenach suththida tham tham Kattalai ittidu tham tham thozha
Pirar thunbam than thunbam pol enninaal Varalatril oru thalaivan uruvaaguvaan Erithaalum pudhaithaalum azhiyaamale Varungaalam paer solla uramaaguvaan Un ratham en ratham vere illai Udhirahtil vidhaithaaye anbin sollai Thalaiva thalaiva uyir nee thalaiva
Oru vizhi erimalai tham tham Maruvizhi pani malai tham tham Ivanukku nigarillai tham tham thozha Nilamathu adhirnthida tham tham Kadalathu pongida tham tham Karjanai purivaan tham tham thozha
எதிரிகள் எதிரிகள் தம் தம் அலறிட அலறிட தம் தம் அனலென புறப்படு தம் தம் தோழா கெட்டதை கண்டதும் தம் தம் பட்டென சுத்திட தம் தம் கட்டளை இட்டிடு தம் தம் தோழா
பிறர் துன்பம் தன துன்பம் போல் எண்ணினால் வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான் எரித்தாலும் புதைத்தாலும் அழியாமலே வருங்காலம் பேர் சொல்ல உரமாகுவான் உன் ரத்தம் என் ரத்தம் வேறே இல்லை உதிரத்தில் விதைத்தாயே அன்பின் சொல்லை தலைவா தலைவா உயிர் நீ தலைவா
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி தளபதி தளபதி நீ தான் என்றும் தளபதி
ஒருவிழி எரிமலை தம் தம் மறுவிழி பனிமலை தம் தம் இவனுக்கு நிகரில்லை தம் தம் தோழா நிலமது அதிர்ந்திட தம் தம் கடலது பொங்கிட தம் தம் கர்ஜனை புரிவான் தம் தம் தோழா
அச்சங்கள் உனைகண்டு அச்சப்பட உச்சத்தை தொடவேண்டும் முன்னேறு நீ பத்தோடு பதினொன்று நீ இல்லையே பேர் சொல்லும் ஒரு பிள்ளை நீ தானே நீ ஊரெங்கும் சந்தோசம் விளையாடுதே உன்னாலே அன்பெங்கும் அலைபாயுதே தலைவா தலைவா உயிர் நீ தலைவா
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி தளபதி தளபதி நீ தான் என்றும் தளபதி
தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி தளபதி தளபதி நீ தான் என்றும் தளபதி தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி தளபதி தளபதி நீ தான் என்றும் தளபதி தளபதி தளபதி எங்கள் தளபதி தளபதி தலைவா தலைவா தலைவா
Movie Name:Nanban Song Name:Heart'டிலே battery Singers:Hemacharan,Mugesh Music Director:Harris Jeyaraj Lyricist:Na.Muthukumar Cast:Vijay,Jiiva,Srikanth,Ileana D'Cruz Year of release:2012
Lyrics:-
Heartile nattery charge thaan all is well Tholviya tensiona sollidu all is well
Heartile battery charge taan all is well Tholviya tensiona sollidu all is well Tightaaga life'ye aanaalum loosaga nee maaru Vavvaala pola nee vaazhnthaal Bhoomi engum thongum thottam Baji kadaiyile noolaik kandaal all is well Noolaik kondu vaa pattam viduvom Maasa kadaisiyil dhuttum theernthaal all is well Thundu beediyil natpaik korppom (2)
Yelle vellai sokka kaiyil enna bookka Educated looka scene podathe Yelle makka makka mukkaadikkum makka Otha kaalu kokka Nee marka kothi nogaathe Moochu muttum paadam ellaam soda koliya Nee load mela load yetha moola lorrya Moolaiya thaan mootta kattu Follow your heartu beatu route'u Topper enbathaal hero illai all is well Topic maarinaal avanum zero Joker enbathal zero illai all is well Seettu kattile nee thaan hero
Heartile battery charge thaan all is well Tholviya tensiona sollidu all is well
Neeyum kooda brahmma table deskil druma Maathi kuthu gumma tune podamma Students enna yamma cellukulla sima Pootti vaikkalaama Naam escape aagip povoma ? Bathroom thaazhpaal illai endraal Paattu paadenda Oru tms'ah jesudhas ah aavom vaayenda Moolaiya thaan mootta kattu Follow your heart beatu route'tu Hostel roomukkul paambum vanthaal all is well Thervil vaangiya muttai neettu Beeru adichu than thoppai potta all is well Neeyum aagalaam police yettu
Heartile battery ....
Heart'டிலே battery charge தன் All is well தோல்வியா tension'னா சொல்லிடு All is well
Heart'டிலே battery charge தன் All is well தோல்வியா tension'னா சொல்லிடு All is well Tight'டாக life-ஏ ஆனாலும் லூசக நீ மாறு வவ்வாலை போல நீ வாழ்ந்தால் பூமி எங்கும் தொங்கும் தோட்டம் பஜ்ஜி கடையிலே நூலைக் கண்டால் All is well நூலை கொண்டுவா பட்டம் விடுவோம் மாச கடைசியில் துட்டும் தீர்ந்தால் All is well துண்டு பீடியில் நட்பைக் கோர்போம் (2)
ஏல்லே வெள்ளை சொக்கா கையில் என்ன book'கா? Educated look'கா scene போடாதே ஏல்லே மக்க மக்கா முக்காடிகும் மக்கா ஒத்த காலு கொக்கா நீ mark'க கொத்தி நோகாதே மூச்சு முட்டும் பாடம் எல்லாம் சொட கொலியா நீ load மேல load எத்த மூளை lorry'யா மூளையத்தான் மூட்ட கட்டு Follow your heart beat'டு route'டு Topper என்பதால் hero இல்லை All is well Topic மறினால் அவனும் zero ஜோக்கர் என்பதால் zero இல்லை All is well சீட்டு கட்டிலே நீதான் hero
Heart'டிலே battery charge தன் All is well தோல்வியா tension'னா சொல்லிடு All is well
நீயும் கூட பிரம்மா table desk'இல் drum'மா மாத்தி குத்து கும்மா tune போடம்மா Students என்ன யம்மா Cell'லுக்குள்ள sim'அ பூட்டி வைக்கலாமா நாம் escape ஆகிப் போவோமா? Bathroom தாழ்பால் இல்லை என்றால் பாட்டு பாடேன்டா ஒரு TMS-அ ஜேசுதாசா ஆவோம் வாயேன்டா மூளையத்தான் மூட்டைகட்டு Follow your heart beat'டு route'டு Hostel room'முக்குள் பாம்பும் வந்தால் All is well தேர்வில் வாங்கிய முட்டை நீட்டு பீரு அடிச்சு தான் தொப்பை போட்டா All is well நீயும் அகலாம் police ஏட்டு
Movie Name:Pandiya nadu Song Name:Yele yele maruthu Singer:Suraj Santhosh Music Director:D.Imman Lyricist:Vairamuthu Cast:Vishal,Lakshmi Menon Year of release:2013
ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது பாரு பாரு தங்கத் தேரு தேரு மேலமாசி வீதி வருது
ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது பாரு பாரு தங்க தேரு தேரு மேலமாசி வீதி வருது சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு இந்த மனம் விழுந்தாச்சு அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு மொத்த உசுர் பறிப்போச்சு
ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது பாரு பாரு தங்கத் தேரு தேரு மேலமாசி வீதி வருது
வயசு கன்னியோ மனசு கடவுளோ புடவ கட்டிப் போகும் பொல்லாத குழந்தையோ சிறுத்த இட போல என் உசுரு வாடுது பெருத்த பணம் போல பிரியமுமோ கூடுது ஒரு மெல்லிய மேகமா போகுறா அந்த மீனாட்சி கிளி இவளோ ஒரு மின்னலின் பிள்ளையா பாக்குறா நாளை என் தாயின் மருமகளோ
ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது பாரு பாரு தங்க தேரு தேரு மேலமாசி வீதி வருது
தரும தேவதை கருணைப் பார்கையில் சபலம் பறக்குது சரீரம் மறக்குது ஆண்டு பதினெட்டில் அனைவருக்கும் தாயடி அன்னை தெரசாவின் பேத்தியும் நீயடி எந்த பெண்ணோடும் எழுவது காமமே அடி உன்னோடு தோணலையே சிறு முந்தாணை மூடிடும் தெய்வமே உன்ன முத்தாட தோணலையே
ஏலே ஏலே மருது ஹே ஹே இவ எந்த ஊரு கருது ஹே ஹே ஹே பாரு பாரு தங்க தேரு தேரு மேலமாசி வீதி வருது சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு இந்த மனம் விழுந்தாச்சு அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு மொத்த உசுர் பறிபோச்சு
இனிக்க இனிக்க பார்ப்பதென்ன இரண்டு நதிகள் பாய்வதென்ன பனியில் கடலும் தூங்கியதே துவைக்க துவைக்க தேடல் என்ன தவணை முறையில் ஊடல் என்ன காற்று மலையை சாய்க்கிறதே சிலந்தி வலையில் வெளிச்சம் போல எனக்குள் பரவுவாய் நகங்கள் வேர்க்கும் இனிய பொழுதில் சலனம் கூட்டுவாய்
இனிக்க இனிக்க பார்ப்பதென்ன இரண்டு நதிகள் பாய்வதென்ன பனியில் கடலும் தூங்கியதே
மரண நேர வாழ்க்கை இது மடியில் கரையும் வேட்கை நம் அழுது சிரிக்கும் சேட்டை அட திமிரி தெளியும் வேட்டை
யாரின் தோளில் யாரோ அடி யாரின் காலில் யாரோ நாமும் இரண்டு பேரோ அடி கிழிந்த ஒன்றைத் தாளோ சதையே சிதையா அடடா விதையா ஒரு கோடி காமம் கூடி கூடி கோற்று மேட்டில் ஞானம் காணுதோ
இனிக்க இனிக்க ....
இனிக்க இனிக்க பார்ப்பதென்ன இரண்டு தடவை கேட்பதென்ன வேர்வை புழுவை யாக்கிறது
Movie Name:Naiyandi Song Name:Munnaadi pora pulla Singers:Divya kumar,Swetha Menon,Gold devaraj Music Director:M.Ghibran Lyricist:Karthik Netha Cast:Dhanush,Nazriya Nazim Year of release:2013
Lyrics:-
Munnaadi pora pulla kallu kodama Thallaadi nikkurene muzhu thadama
Munnaadi pora pulla kallu kodama Thallaadi nikkurene muzhu thadama Pinnaadi neeyum vara vetkam viduma Sollaadha aasa vanthu sokki vizhuma Ah pada pada pada padavena Pandhayam vachaane Adi naakkil chinna paiyan Sakkara vachaane Mm mala mala mala mala malannu Sammalam kondene Vedukkunnu pidichu vaippom Thembula ninnene Aasaiya thaakkura ...
Edu pulla bimbam en budhikkulla Rambam un kannukkulla Bimbam en nenjukkulla Bambam bambam (2)
Oru thuli mazhaiyila kuzhithene kuzhithene Thalai mudhal kaal varai sirichen sirichen Kaaya vacha eerath thuni thaana veesutha Kaadu mutta kannukkulla Kaadhal arikkuthe Nee paatha naan paathe Aathaadi kannu aachi pillathaachi
முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா
முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா பின்னாடி நீயும் வர வெட்கம் விடுமா சொல்லாத ஆச வந்து சொக்கி விழுமா அ பட பட பட படவென பந்தயம் வச்சானே அடி நாக்கில் சின்ன பையன் சக்கர வச்சானே ம் மல மல மல மல மலன்னு சம்மளம் கொண்டேனே வெடுக்குன்னு பிடிச்சு வைப்போம் தெம்புல நின்னேனே ஆசையா தாக்குர ...
எடு புள்ள பம்பம் என் புத்திக்குள்ள ரம்பம் உன் கண்ணுகுள்ள பிம்பம் என் நெஞ்சுக்குள்ள பம்பம் பம்பம் (2)
ஒரு துளி மழையில குழித்தேன் குழித்தேன் தலை முதல் கால் வரை சிரிச்சேன் சிரிச்சேன் காயவச்ச ஈரத்துணி தானா வீசுதா காடு முட்ட கண்ணுகுள்ள காதல் அரிக்குதே நீ பாத்த நான் பாத்தே ஆத்தாடி கண்ணு ஆச்சி பிள்ளதாச்சி
எடு புள்ள ...
முன்னாடி போற புள்ள ....
தொண தொண தொணவென பேச பேச நகக்குறி பதிக்கணும் கூச கூச வீட்டுகுள்ள வானவில்ல நீதான் விரிக்கிற ஏய் ஏய் ஏய் . நாய் குறைக்கும் ஓசையிலும் நீ தான் கேட்குற காலாற நீ நடந்தா கேணி தண்ணி எட்டி எட்டி உன்னப் பாக்கும்
Movie Name:Pandiya naadu Song Name:Fy fy fy Singer:Ramya Nambeesan Music Director:D.Imman Lyricist:Madhan Karky Cast:Vishal,Lakshmi menon Year of release:2013
ஃபை ஃபை ஃபை கலாச்சிஃபை கருப்பா நீ வா என்ன கலாச்சிஃபை ஃபை ஃபை ஃபை சொதப்பிஃபை பொறுப்பா நீ இருக்காத சொதப்பிஃபை வெட்கத்த வேணான்னு ஓட்டிஃபை நெஞ்சோடு நீங்காம ஒட்டிஃபை முட்டாயி முத்தத்த வாயோடு வாய் வச்சு (2)
செல்லு கட மாமா என் செல்ல செல்ல மாமா நீ சொல்ல சொல்ல காதல் வரும் நீ டெல்லிஃபை ஆசையில்லா ஆணா நீ சிம்மு இல்லா ஃபோனா நீ சிக்னல் இங்க ஃபுள்ளுனாலும் என் திங்கிஃபை டச் டச் ஸ்கிரீனாட்டம் முன்ன வந்து நின்ன என்ன வந்து நீ நோண்டிஃபை ஃபை பச்ச பச்சயாக என் இச்சையெல்லாம் சொன்னே அச்சமெல்லாம் நீ போக்குஃபை ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை
ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை கருப்பா நீ வா என்ன கலாச்சி ஃபை ஃபை ஃபை ஃபை சொதப்பி ஃபை
பஞ்சாயத்து கூட்டிஃபை எட்டுபட்டி கேட்டுஃபை நியாயம் எது தர்மம் எது நீ பார்த்துஃபை நாட்டத்த நான் சொல்லிஃபை குத்தமென்ன தள்ளிஃபை நாட்டாம உன் தீர்ப்ப கொஞ்சம் மாத்திஃபை திக்கு திக்கு பேச்சால கொக்கி கொக்கி போட்ட என்ன என்ன நீ தூக்கிஃபை ஃபை நெல்லிவட்டு கண்ணால எல்லிமுட்டு மேலே தட்டி தட்டி நீ தாக்கிஃபை ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை ஃபை
ஃபை ஃபை ஃபை கலாச்சிஃபை கருப்பா நீ வா என்ன கலாச்சிஃபை ஃபை ஃபை ஃபை சொதப்பிஃபை பொறுப்பா நீ இருக்காத சொதப்பிஃபை வெட்கத்த வேணான்னு ஓட்டிஃபை நெஞ்சோடு நீங்காம ஒட்டிஃபை முட்டாயி முத்தத்த வாயோடு வாய் வச்சு வாய் வச்சு வாய் வச்சு வாய் வச்சு
Movie Name:Singam 2 Song Name:Puriyavillai Singer:Swetha Mohan Music Director:Devi Sri Prasad Lyricist:Viveka Cast:Surya,Anushka Shetty,Hansika Motwani Year of release:2013
Puriyavillai idhu puriyavillai idhu puriyavillai Mudhal mudhalaai manam karaivathu yen endru puriyavillai
Ho saaral mazhaiyinile udal eeram unaravillai Saalai marangalile indru yeno nizhalgal illai Kaalgal irandum tharaiyil illai Kaalam neram maaravillai Kaatril edhuvum asaiyavillai Kaadhal pola kodumai illai
Puriyavillai idhu puriyavillai idhu puriyavillai Mudhal mudhalaai manam karaivathu yen endru puriyavillai
புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை உனது ஞாபகம் மறையவில்லை அதை மறைக்க என்னிடம் திறமை இல்லை விழியில் பார்க்கிறேன் வானவில்லை அது விழுந்த காரணம் தோனவில்லை இதுபோல் இதுவரை ஆனதில்லை
புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை
காலை எழுந்தவுடன் என் கனவுகள் முடிவதில்லை மாலை மறைந்தாலும் பள்ளிக்கூடம் மறப்பதில்லை தோழி துணையை விரும்பவில்லை தோழன் நீயும் ஆகவில்லை பேச்சில் பழைய வேகம் இல்லை பேச ஏதும் வார்த்தைகள் இல்லை
புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை
ஹோ சாரல் மழையினிலே உடல் ஈரம் உணரவில்லை சாலை மரங்களிலே இன்று ஏனோ நிழல்கள் இல்லை கால்கள் இரண்டும் தரையில் இல்லை காலம் நேரம் மாறவில்லை காற்றில் ஏதுவும் அசையவில்லை காதல் போல கொடுமை இல்லை
புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை
Movie Name:Paadum paravaigal Song Name:Keeravaani Singers:S.P.Balasubramanium,S.Janaki Music Director:Ilaiyaraja Cast:Bhanupriya,Karthik Year of release:1988
கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே அடி ஏனடி சோதனை தினம் வாலிப வேதனை தனிமயில் என் கதி என்னடி சங்கதி சொல்லடி வா நீ கீரவாணி இரவிலே கனவிலே பாட வா நீ இதயமே உருகுதே
நீ பார்த்ததால் தானடி சூடானது மார்கழி நீ சொன்னதால் தானடி பூ பூத்தது பூங்கொடி தவம் புரியாமலே ஒரு வாரம் கேட்கிறாய் இவள் மடி மீதிலே ஒரு இடம் கேட்கிறாய் வருவாய் பெறுவாய் மெதுவாய் தலைவனை நினைந்ததும் தலையணை நனைந்ததே அதற்கொரு விடை தருவாய்
கீரவாணி ....
புலி வேட்டைக்கு வந்தவன் குயில் வேட்டை தான் ஆடினேன் புயல் போலவே வந்தவன் பூந்தென்றலாய் மாறினேன் இந்த கணம் எங்கிலும் ஒரு ஸ்வரம் தேடினேன் இங்கு உனைப் பார்த்ததும் அதை தினம் பாடினேன் மனதில் மலராய் மலர்ந்தேன் வளருக இவளது உறவுகள் என தினம் கனவுகள் பல வளர்த்தேன்